Our Beliefs

நாங்கள் தேவன் ஒருவர் என்பதையும் அவர்- பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று மூன்று ஆள்தத்துவத்தில் வெளிப்படுகிறார் என்பதையும் விசுவாசிக்கிறோம். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இவைகள் தேவனால் அருளப்பட்ட கர்த்தருடைய வார்த்தை என்பதை முழு மனதாய் விசுவாசிக்கிறோம்.