Our History

நாங்கள் கூடி பரிசுத்த தேவனை ஆராதிப்பதற்கும். அர்ப்பணிப்போடு சீஷர்களை உருவாக்கி தேசத்தின் எல்லை எங்கும் அனுப்பி எல்லா மக்களுக்கும் சுவிஷேசத்தை அறிவிப்பதற்கும், தேவ ஆவியானவரின் திட்டத்தின்படி தரிசனத்தை நிறைவாக்குகிற சபையில் கர்த்தர் எங்களை அங்கத்தினராக வைத்திருப்பதற்காக நன்றி செலுத்தி மகிழ்கிறோம்.